Neem powder

 ARUVI HERBALS

 PACKING VIDEO dav

  

     
 1  Neem Leaf Powder Organicneem2 copy
neem 1 copy
 
   We collecet neem leaves from aruvi herbal and organic gardens carefully check neem leafves , select good neem leaves , dry them either on shade or sun.Make powder finally. It is fresh as we prepare limited quantity as per requirement and neem leaf available in our own garden round thye year.   
   dav  
   வேப்பிலை பொடி  

வேப்பிலை,மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச புண்கள், பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்தி குணமாகும்

சர்க்கரை நோய் ( நீரிழிவு), குடல் புழு, தோல் வியாதிகள் ,  உடலில் உள்ள நச்சுகளை அழிக்க, நோய் எதிர்ப்பை அதிகரிக்க என பயன் தருகிறது. 

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். தினமும், காலை வேளையில் வேப்பிலைக் கொழுந்து  மிளகுடன் சேர்த்து  சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.

குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்திட தோல் சம்பத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும்  அரைத்துப்  மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.