Herbal Powder

Herbal Powder dav
அரப்பு பொடி: ஊஞ்ச இலை / உசில மர இலை பொடி – Arappu, oonjal, usilam podi, कृष्ण सिरिस Krishna Siris arappu ilai
வேப்பிலை பொடி

வேப்பிலை,மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச புண்கள், பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்தி குணமாகும்

neem 1 copy
சர்க்கரை நோய் ( நீரிழிவு), குடல் புழு, தோல் வியாதிகள் ,  உடலில் உள்ள நச்சுகளை அழிக்க, நோய் எதிர்ப்பை அதிகரிக்க என பயன் தருகிறது. வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். தினமும், காலை வேளையில் வேப்பிலைக் கொழுந்து  மிளகுடன் சேர்த்து  சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.

குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்திட தோல் சம்பத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லது.

PACKING VIDEO dav

We collecet neem leaves  carefully, select good neem leaves , dry them either on shade or sun.Make powder finally. It is fresh as we prepare limited quantity as per requirement.

வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும்  அரைத்துப்  மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.
 6 copy Neem tree 1
 10 copy  9 copy
          Patharchatta 'Ranakalli' kidney stone herbal plant copy  Adathodai Adhatoda vasica copy  kathari brinjal copy
 Thuthuvalai Climbing Brinjal copy  Nerium Oleander  Arali copy  pappaya copy
 pomegranate madulai copy  Insulin Plant copy  Vellerukku copy
 nursery  organic banana Indian Spinach Pasalai keerai copy  omavalli karpooravalli ajwain copy
 vallarai copy  nuna copy  Mullangi (Radish) copy
 aloe veera kattralai copy  mint copy
     Arugampul Bermuda Grass copy  thulasi basil copy
 avarai Lab Lab Creeper 2 copy  gova copy
 dragon fruit plant copy  Black nightshade  Manal thakkali copy